×

ஆபாச வீடியோ விவகாரம் : பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்

பெங்களூரு : கர்நாடகத்தை உலுக்கிய ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வலை கைதுசெய்யும் நடவடிக்கை தீவிரமடைகிறது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ரேவண்ணா வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தகவல் அளித்துள்ளார்.

The post ஆபாச வீடியோ விவகாரம் : பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Pa. J. K. Coalition ,Prajwal ,Revanna ,Bangalore ,Karnataka ,Revna ,Ravna ,Dinakaran ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரஜ்வல் மீது 3வது வழக்குப்பதிவு